tag:blogger.com,1999:blog-4629658101969526774.post1517191879861850589..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: சொஃபுக்ளீசின் எலெக்த்ரா -1 (ஆங்கில மூலத்திலிருந்து)சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-87800515733533267172012-05-31T20:22:27.389+10:002012-05-31T20:22:27.389+10:00தாய்மையின் வியக்கத்தக்கதோர் வடிவத்தைக் காண்கிறேன் ...தாய்மையின் வியக்கத்தக்கதோர் வடிவத்தைக் காண்கிறேன் இங்கே. தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை என்னும் பழமொழியை நினைவுபடுத்தும் வகையில் மகளின் பேச்சு. ஆணித்தரமான அவள் பேச்சில் அன்னயின் மீதான வெறுப்பு விளங்குகிறது. அருமையான மொழிபெயர்ப்பு. ரசித்துப் படித்தேன். பாராட்டு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com