tag:blogger.com,1999:blog-4629658101969526774.post2233963579791780915..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: பழைய விளையாட்டுகள் - குச்சி தள்ளல்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-23657165057149346432013-12-14T01:40:49.283+10:002013-12-14T01:40:49.283+10:00வாசகர்களின் பின்னூட்டங்கள் ஊக்கம் தருகின்றன .மி...வாசகர்களின் பின்னூட்டங்கள் ஊக்கம் தருகின்றன .மிக்க நன்றி . கூடுமானவரை ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடிய பழைய காலத்துச் செய்திகளை மேலும் பலர் எழுதவேண்டும் . அவர்களுடைய அநுபவங்கள் எல்லாருக்கும் புதிய தகவல்களைத் தெரிவிக்கும் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-66630879368483025742013-12-08T19:59:47.869+10:002013-12-08T19:59:47.869+10:00இது வரை கேள்விப்பட்டிராத விளையாட்டுக்களை எங்களுக்க...இது வரை கேள்விப்பட்டிராத விளையாட்டுக்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி. பாட்டைக் கூட மறக்காமல் எழுதும் உங்களது நினைவுத் திறன் வியக்க வைக்கிறது. கண்டிப்பாக இத்தொடர் ஆவணமாக்கப் பட வேண்டிய பதிவு. தமிழரின் பழைய விளையாட்டுக்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்வோருக்கும் பயன்படும் பதிவு தொடர்ந்து எழுதுங்கள். . ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-79133405646803849212013-12-07T18:41:48.962+10:002013-12-07T18:41:48.962+10:00நீங்களும் இந்த ஆட்டத்தை ஆடியமை அறிந்து மகிழ்க...நீங்களும் இந்த ஆட்டத்தை ஆடியமை அறிந்து மகிழ்கிறேன் . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-42761206945985706372013-12-07T18:40:21.239+10:002013-12-07T18:40:21.239+10:00உங்கள் பாராட்டுப் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன...உங்கள் பாராட்டுப் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-74863296634011746872013-12-05T01:18:32.848+10:002013-12-05T01:18:32.848+10:00இந்த விளையாட்டு நானும் விளையாடி இருக்கிறேன். ஆனால்...இந்த விளையாட்டு நானும் விளையாடி இருக்கிறேன். ஆனால் பாட்டெல்லாம் கிடையாது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-72131691120717321302013-12-04T22:19:30.049+10:002013-12-04T22:19:30.049+10:00 பொருள் விளக்கம் பாடலோடு ஒப்பிட்டது நன்று ஐயா... பொருள் விளக்கம் பாடலோடு ஒப்பிட்டது நன்று ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com