tag:blogger.com,1999:blog-4629658101969526774.post2618440552291601146..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: பழைய விளையாட்டுகள் - நொண்டிக் கோடுசொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-5926325085732480462013-12-02T23:22:15.983+10:002013-12-02T23:22:15.983+10:00பழைய விளையாட்டுக்களை இக்கால இளைஞர்களுக்கு அறிமுகப்...பழைய விளையாட்டுக்களை இக்கால இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் தங்களின் முயற்சியை வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-26648864595173201412013-11-28T21:04:12.379+10:002013-11-28T21:04:12.379+10:00நீங்கள் சொல்வதுபோல் பாண்டி , கபடியுடன் ஒற்றுமை...நீங்கள் சொல்வதுபோல் பாண்டி , கபடியுடன் ஒற்றுமை உண்டு . கால மாறுதலுக்கு ஏற்ப விளையாட்டுகளும் மாறுகின்றன . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-81395746523954603492013-11-28T21:01:26.510+10:002013-11-28T21:01:26.510+10:00பின்னூட்டததுக்கு மிக்க நன்றி . கொஞ்சம் கபடிதான...பின்னூட்டததுக்கு மிக்க நன்றி . கொஞ்சம் கபடிதான் . ஆனால் ஒரு தரப்பு மட்டுமே உள்ளே போகும் , இவர்களை அவர்கள் பிடித்துச் சிறைப்படுத்தக் கூடாது .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-91940498073387375402013-11-27T11:05:46.404+10:002013-11-27T11:05:46.404+10:00பாண்டி விளையாட்டையும் கபடியையும் நினைவு படுத்துகிற...பாண்டி விளையாட்டையும் கபடியையும் நினைவு படுத்துகிறது. உடலுக்கு அருமையான உடற்பயிற்சி. இந்தக் காலத்தில் கணினி அல்லது அலைபேசியிலேயே விளையாட்டுகள் முடிந்து விடுகின்றன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-64906024122897736302013-11-27T10:03:46.975+10:002013-11-27T10:03:46.975+10:00கையாலும் காலாலும் எதிராளியைத் தொட்டு வெளியேற்றுவது...கையாலும் காலாலும் எதிராளியைத் தொட்டு வெளியேற்றுவது, கொஞ்சம் கபடி விளையாட்டை ஒத்திருக்கிறது. தாங்கள் சொல்வது போல் இப்போது ஓடிவிளையாடும் குழந்தைகளைக் காண்பது அரிது. தொடர்ந்து பழங்கால விளையாட்டுகளை அறியத்தரும் தங்கள் முயற்சிக்கும் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கியமைக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-88051926521791580902013-11-26T20:38:38.809+10:002013-11-26T20:38:38.809+10:00உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-43259319319338110502013-11-26T20:37:17.513+10:002013-11-26T20:37:17.513+10:00Thank you very much .Thank you very much .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-70319832826782008032013-11-26T20:35:55.584+10:002013-11-26T20:35:55.584+10:00சிறு வயது ஞாபகம் பல சமயம் இனியதாய் இருக்கும்...சிறு வயது ஞாபகம் பல சமயம் இனியதாய் இருக்கும் . உங்கள் வாழ்த்துக்கும் நீங்கள் தொடர்ந்து வாசித்து ஊக்கமூட்டுவதற்கும் மிக்க நன்றி . சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-50950955673290066522013-11-26T20:33:07.825+10:002013-11-26T20:33:07.825+10:00உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்...உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து வாசித்துக் கருத்துரைக்கக் கோருகிறேன் சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-84670650230502246642013-11-26T01:38:39.780+10:002013-11-26T01:38:39.780+10:00நொண்டிக்கொண்டே ஒரு விளையாட்டு. பகிர்வுக்கு நன்றி. ...நொண்டிக்கொண்டே ஒரு விளையாட்டு. பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-46661900774653947852013-11-25T15:49:00.989+10:002013-11-25T15:49:00.989+10:00சிறு வயது ஞாபகம் வந்தது ஐயா... நன்றி...
வாழ்த்துக...சிறு வயது ஞாபகம் வந்தது ஐயா... நன்றி...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-14135923978261459662013-11-25T12:34:48.649+10:002013-11-25T12:34:48.649+10:00வணக்கம்
பழைய விளையாட்டுகளை ஒரு கனம் மீட்டுப்பார்க...வணக்கம்
பழைய விளையாட்டுகளை ஒரு கனம் மீட்டுப்பார்க வைத்த விட்டது உங்கள் பதிவு..... அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com