மக்களின் பட்டறிவால் பிறப்பவை
பழமொழிகள் ; அவை எல்லா மொழிகளிலும் உண்டு.
தமிழைப் போன்று தொன்மை வாய்ந்த
லத்தீனின் பழமொழிகளுள் நமக்குப் பரிச்சயமான இரண்டினைத் தருகிறேன்:
1 - வோக்ஸ் பொப்புலி வோக்ஸ் தெஈ ( Vox
populi vox Dei ) இதன் பொருள்: மக்களின் குரல்
தெய்வத்தின் குரல்.
இதை மக்கள் குரலே மகேசன் குரல் என நாம்
சொல்லுகிறோம்.
2 - எர்ராரே ஹுமானும் ஏஸ்த் ( Errare
humanum est ) பொருள் : தவறுதல் மனித இயல்பு.
இதனை ஆங்கிலக்
கவிஞர் அலெக்சாண்டர் போப் To err is human என
மொழிபெயர்த்தார் . அவரிடமிருந்து நாம் பெற்றோம்.
புதிய தகவல்களை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபழமொழிப்பகிர்வுகள் ரசிக்கவைத்தன. பாராட்டுக்கள்..
ReplyDeleteலத்தீன் பழமொழிகள் பற்றியறிந்தேன். மிக்க நன்றி.
ReplyDelete