1 - ஆலும் வேலும் பல்லுக் குறுதி .
அழுத்தித் தேய்த்தால் கொட்டும் குருதி
.
2 - நிழலின் அருமை வெயிலில் தெரியும் .
வெயிலின் அருமை மழைக்காலத்தில்
தெரியும் .
3 - திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன.
இல்லை , ரொக்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன .
4 - பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியாது
.
சேவல் கோழி கூவாவிட்டாலும் பொழுது
விடியும் .
5 - செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை
கட்டத் தயங்குறியே !
வண்டமிழ் நாட்டு வாலிபனே , வேட்டி கட்ட வெட்குறியே !
புதிய மொழிகள் சிரிக்க சிந்திக்க ... அருமை.
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
Deleteஒலிக்கேற்ற எதிரொலிகள். மிகவும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபாராட்டியதற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
Deleteநல்ல நகைச்சுவை. ரசித்துப் படித்தேன். பாராட்டு.
ReplyDelete