Thursday 11 February 2021

இன்னொரு பிறந்த நாள்

 


  எனது 96-ஆம் வயது இன்று (11-02-2021) தொடங்குகிறது.

  12-ஆம் அகவையில் என்னைப் பிடித்த வாசிப்புப் பழக்கம் இன்னமும் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருப்பதால் பல முதியோர்களைப் போல் பொழுது போகவில்லை என்று நான் புலம்பத் தேவை  யேற்படவில்லை. இது என் நற்பேறு.

  சென்ற ஆண்டு நின்றுவிட்ட இலக்கியச் சாரல் இனிப் பெய்யும்; பருவ நிலை சாதகமாக அமையும் காலங்களில் மட்டுமே.

****


10 comments:

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. பிறந்த நாள்வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .

      Delete
  4. உங்கள் பதிவுகளை எதிர் நோக்கி

    ReplyDelete
    Replies
    1. எதிர்நோக்கியுள்ள உங்கள் ஆவலை விரைவில் நிறைவு செய்வேன் .

      Delete
  5. இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. நீங்களே ஒருமுறை எழுதியது போல் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என கருதி வாழ்த்துகிறேன் நீண்டகாலமாக உங்கள் பதிவுகள் விரும்பி வாசித்து வருகின்றேன். புதிய பிரிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. ஐயா வணக்கம். தாங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா ?

    ReplyDelete