எனது 96-ஆம் வயது இன்று (11-02-2021) தொடங்குகிறது.
12-ஆம் அகவையில் என்னைப் பிடித்த வாசிப்புப் பழக்கம்
இன்னமும் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருப்பதால் பல முதியோர்களைப் போல் பொழுது போகவில்லை
என்று நான் புலம்பத் தேவை யேற்படவில்லை. இது
என் நற்பேறு.
சென்ற
ஆண்டு நின்றுவிட்ட இலக்கியச் சாரல் இனிப் பெய்யும்; பருவ நிலை சாதகமாக அமையும் காலங்களில்
மட்டுமே.
****
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா
ReplyDeleteமிக்க நன்றி .
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி .
Deleteபிறந்த நாள்வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .
Deleteஉங்கள் பதிவுகளை எதிர் நோக்கி
ReplyDeleteஎதிர்நோக்கியுள்ள உங்கள் ஆவலை விரைவில் நிறைவு செய்வேன் .
Deleteஇதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. நீங்களே ஒருமுறை எழுதியது போல் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என கருதி வாழ்த்துகிறேன் நீண்டகாலமாக உங்கள் பதிவுகள் விரும்பி வாசித்து வருகின்றேன். புதிய பிரிவுகளுக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteஐயா வணக்கம். தாங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா ?
ReplyDelete