Friday 17 February 2012

ஒலியும் எதிரொலியும்



1 - ஆலும் வேலும் பல்லுக் குறுதி .

அழுத்தித் தேய்த்தால் கொட்டும் குருதி .






2 - நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

வெயிலின் அருமை மழைக்காலத்தில் தெரியும் .







3 - திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.

இல்லை , ரொக்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன .




  

4 - பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியாது .

சேவல் கோழி கூவாவிட்டாலும் பொழுது விடியும் .






5 - செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை கட்டத் தயங்குறியே !

வண்டமிழ் நாட்டு வாலிபனே , வேட்டி கட்ட வெட்குறியே !

5 comments:

  1. புதிய மொழிகள் சிரிக்க சிந்திக்க ... அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

      Delete
  2. ஒலிக்கேற்ற எதிரொலிகள். மிகவும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டியதற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

      Delete
  3. நல்ல நகைச்சுவை. ரசித்துப் படித்தேன். பாராட்டு.

    ReplyDelete