Tuesday 11 February 2020

பிறந்த நாள்




  இன்று என் 95 ஆம் பிறந்த நாள். கிட்டத்தட்டப் பத்தாண்டுக் காலமாய்க் கட்டுரைகள், ஆய்வுகள், பிரஞ்சிலிருந்து மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை இலக்கியச் சாரலில் பதிந்து வருகிறேன். வேறு சில பதிவர்களின் படைப்புகளை நோக்க என் எழுத்துகள் எண்ணிக்கையிலும் வகைமையிலும் (variety) குறைவுதான். எழுத வேண்டும் என நான் எண்ணியவற்றுள் மிகப் பெரும்பாலானவற்றை எழுதி முடித்துவிட்டேன்; இன்னங் கொஞ்சந்தான் பாக்கி.

  என் படைப்புகளை வாசித்த அன்பர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி; தொடர்ந்து கருத்துரைத்து ஊக்கிய வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், அய்யா G.M.B., கரந்தை ஜெயக்குமார் ஆகியோர்க்குப் பிரத்யேக நன்றி.

&&&&&

55 comments:

  1. ஆர்ப்பாட்டமற்ற, எளிய, திட்டமிட்ட நல்வாழ்வின் வாழும் உதாரணமான தங்களை இவ்வினிய நாளில் வாழ்த்தி வணங்குவதில் மிகவும் மகிழ்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்து.

    ReplyDelete
  2. தங்கள் பதிவுகளின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் உள்ளிருக்கும் சாரம் அளவிட இயலாதது. வாழ்க்கை அனுபவங்கள், ஆய்வுகள், வாசிப்பு என பல வகையிலும் நாங்கள் அறியாத புதுப்புது தகவல்களைத் தந்துகொண்டே இருக்கிறீர்கள். மிக்க நன்றி. முடியும்போதெல்லாம் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டியதற்கும் ஊக்குவித்தமைக்கும் மிக்க நன்றி .

      Delete
  3. “பிறந்தநாள் வாழ்த்துகள்”

    ReplyDelete
  4. இதயம் பூர்வமான பிறந்தநாள் நல் வாழ்த்துகள் சொ.ஞ (சொல்ஞாயிறு)ஐயா. இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்து எழுத்து சேவையைத் தொடர இறைவனை பிரார்திக்கிறேன். சிவா.ஜி

    ReplyDelete
    Replies
    1. நெடுநாளுக்குப் பின்பு உங்கள் வருகை ! நலந்தானா ? உங்கள் வாழ்த்துக்கு என் அகம் நிறைந்த நன்றி.

      Delete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சம் ஆர்ந்த நன்றி.

      Delete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி.

      Delete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அய்யா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றி .

      Delete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் மனம் நிறைந்த நன்றி .

      Delete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா. வணங்குகிறேன் உங்கள் வயதிற்கும் உங்கள் எழுத்துப் பணிக்கும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி.

      Delete
  11. வாழ்த்துகளும் வணக்கங்களும்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  12. பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் அகம் நிறைந்த நன்றி.

      Delete
  13. வணங்குகிறேன் ஐயா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சமார்ந்த நன்றி.

      Delete
  14. வாழ்த்துகளும் வணக்கங்களும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் மனம் கனிந்த நன்றி .

      Delete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றி.

      Delete
  16. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் உள்ளமார்ந்த நன்றி .

      Delete
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வணங்கி கொள்கிறோம். 🙏

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் அகம் நிறைந்த நன்றி.

      Delete
  18. வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றி.

      Delete
  19. Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  20. ஐயாவிற்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்.🙏

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு அகம் நிறை நன்றி.

      Delete
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா!

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஐயா! நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு அகம் நிறைந்த நன்றி.

      Delete
  23. சிட்னியில் வசிக்கும் நாட்டியக் கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர் அவர்களது வாழ்த்துச்செய்தி.

    \\பல்லாண்டுகள் சுக பலத்துடன் வாழ வாழ்த்துகிறோம் ஐயா\\

    ReplyDelete
  24. உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். 100ஐயும் கடந்து தொடரட்டும் உங்கள் பணி.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி. என் ஆதரவு உண்டு.

      Delete
  26. பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கு உங்கள் படைப்புகள் தொடந்து வர வேண்டும்.

    ReplyDelete