Friday 3 August 2012

லத்தீன் பழமொழிகள் இரண்டு


மக்களின் பட்டறிவால் பிறப்பவை பழமொழிகள்; அவை எல்லா மொழிகளிலும் உண்டு. 

தமிழைப் போன்று தொன்மை வாய்ந்த லத்தீனின் பழமொழிகளுள் நமக்குப் பரிச்சயமான இரண்டினைத் தருகிறேன்:


1 . வோக்ஸ் பொப்புலி வோக்ஸ் தெஈ ( Vox populi vox Dei )
இதன் பொருள்: மக்களின் குரல் தெய்வத்தின் குரல்.

இதை மக்கள் குரலே மகேசன் குரல் என நாம் சொல்லுகிறோம்.

2. எர்ராரே ஹுமானும் ஏஸ்த்: ( Errare humanum est )
பொருள் : தவறுதல் மனித இயல்பு.

இதனை ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் To err is human என மொழிபெயர்த்தார். அவரிடமிருந்து நாம் பெற்றோம்.

4 comments:

  1. அறிந்து கொண்டேன்...
    நன்றி ஐயா...
    (த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றிக்கு என் பதில் நன்றி . கருத்துரைத்தமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. லத்தீனிலிருந்து தமிழுக்கு வந்த பழமொழிகளை அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete