லத்தீனும் தமிழும் வெவ்வேறு குடும்ப
மொழிகளாயினும் எண்களைக் குறிப்பிடுவதில் ஒரு சிறிய ஒற்றுமை காணப்படுவது வியப்புத்
தருகிறது:
தமிழில் ஒன்பது, ஒன்று குறைய பத்து என்பதன் சுருக்கம். இது போன்றே, அன்பர் அன்புரசிகன் சுட்டிக்காட்டியபடி, லத்தீனில் ஒன்பதை இலக்கத்தால் 1 X என்று குறித்தார்கள். ( எழுத்தால் குறிக்கத் தனிச்சொல் நொவெம்
உண்டு)
பத்தொன்பது ---- லத்தீனில், ஒன்று குறைய இருபது என்ற பொருளில் உன் தே விகிந்த்தீ;
பதினெட்டு -- இரண்டு குறைய இருபது எனப்
பொருள் தரும் துஓ தே விகிந்த்தீ.
No comments:
Post a Comment